Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:57 in Tamil

தங்கள் பிதாக்களைப்போல வழி விலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,

Thangal pithaakkalaippola vazhi vilagi, thurogambanni, mosambokkum villaippol thuvandu,

Download verse image

Psalm 78:57 in other Tamil versions

Tamil Indian Revised Version
தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி, துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
Open Tamil Contemporary Version
அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே வழிதவறி, துரோகம் செய்தார்கள்; இலக்குத் தவறும் வில்லைப்போல் நம்பமுடியாதவர்களாய் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் தேவனிடமிருந்து விலகிச் சென்றார்கள். அவர்கள் தந்தையர் செய்தாற்போன்று அவர்கள் அவருக்கெதிராகத் திரும்பினார்கள். எறியும் வில்லைப்போன்று அவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டார்கள்.

Psalm 78:57 in English

King James Version (KJV)
But turned back, and dealt unfaithfully like their fathers: they were turned aside like a deceitful bow.
World English Bible (WEB)
but turned back, and dealt treacherously like their fathers. They were twisted like a deceitful bow.
American Standard Version (ASV)
But turned back, and dealt treacherously like their fathers: They were turned aside like a deceitful bow.
Bible in Basic English (BBE)
Their hearts were turned back and untrue like their fathers; they were turned to one side like a twisted bow.
Darby Translation (DBY)
And they drew back and dealt treacherously like their fathers: they turned like a deceitful bow.
Webster's Bible (WBS)
But turned back, and dealt unfaithfully like their fathers: they were turned aside like a deceitful bow.
Young's Literal Translation (YLT)
And they turn back, And deal treacherously like their fathers, They have been turned like a deceitful bow,

Read in context

  1. 55அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
  2. 56ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,
  3. 57தங்கள் பிதாக்களைப்போல வழி விலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
  4. 58தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம்மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.
  5. 59தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.