Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:59 in Tamil

தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,

Thaevan athaik kaettu ukkiramaagi, isravaelai migavum veruththu,

Download verse image

Psalm 78:59 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
Open Tamil Contemporary Version
இறைவன் அவற்றைக் கேட்டபோது மிகவும் கோபங்கொண்டார்; அவர் இஸ்ரயேலரை முழுமையாகப் புறக்கணித்தார்.
Tamil Easy Reading Version
தேவன் இதைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தார். அவர் இஸ்ரவேலரை முற்றிலும் தள்ளினார்.

Psalm 78:59 in English

King James Version (KJV)
When God heard [this], he was wroth, and greatly abhorred Israel:
World English Bible (WEB)
When God heard this, he was angry, and greatly abhorred Israel,
American Standard Version (ASV)
When God heard [this], he was wroth, And greatly abhorred Israel;
Bible in Basic English (BBE)
When this came to God's ears he was very angry, and gave up Israel completely;
Darby Translation (DBY)
God heard, and was wroth, and greatly abhorred Israel:
Webster's Bible (WBS)
When God heard [this] , he was wroth, and greatly abhorred Israel:
Young's Literal Translation (YLT)
God hath heard, and sheweth Himself wroth. And kicketh exceedingly against Israel.

Read in context

  1. 57தங்கள் பிதாக்களைப்போல வழி விலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
  2. 58தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம்மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.
  3. 59தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
  4. 60தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
  5. 61தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.