Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:62 in Tamil

தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.

Thamathu janaththaip pattayaththukku iraiyaakki, thamathu suthantharaththinmael kobangondaar.

Download verse image

Psalm 78:62 in other Tamil versions

Tamil Indian Revised Version
தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
Open Tamil Contemporary Version
அவர் தமது மக்களை வாளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அவர் தமது உரிமைச்சொத்தான அவர்கள்மீது மிகவும் கோபங்கொண்டார்.
Tamil Easy Reading Version
தேவன் அவரது ஜனங்களுக்கெதிராகத் தமது கோபத்தைக் காட்டினார். அவர்கள் போரில் கொல்லப்படும்படியாக அனுமதித்தார்.

Psalm 78:62 in English

King James Version (KJV)
He gave his people over also unto the sword; and was wroth with his inheritance.
World English Bible (WEB)
He also gave his people over to the sword, and was angry with his inheritance.
American Standard Version (ASV)
He gave his people over also unto the sword, And was wroth with his inheritance.
Bible in Basic English (BBE)
He gave his people up to the sword, and was angry with his heritage.
Darby Translation (DBY)
And delivered up his people unto the sword, and was very wroth with his inheritance:
Webster's Bible (WBS)
He gave over his people also to the sword; and was wroth with his inheritance.
Young's Literal Translation (YLT)
And delivereth up to the sword His people, And with His inheritance shewed Himself angry.

Read in context

  1. 60தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
  2. 61தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
  3. 62தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
  4. 63அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீ கள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.
  5. 64அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.