Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:64 in Tamil

அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.

Avarkaludaiya aasaariyarkal pattayaththaal vizhunthaarkal, avarkaludaiya vithavaigal azhavillai.

Download verse image

Psalm 78:64 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய ஆசாரியர்கள் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள்; அவர்களுடைய விதவைகளினால் அழவும் முடியவில்லை.
Tamil Easy Reading Version
ஆசாரியர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் அவர்களின் விதவைகள் அவர்களுக்காக அழவில்லை.

Psalm 78:64 in English

King James Version (KJV)
Their priests fell by the sword; and their widows made no lamentation.
World English Bible (WEB)
Their priests fell by the sword, and their widows couldn’t weep.
American Standard Version (ASV)
Their priests fell by the sword; And their widows made no lamentation.
Bible in Basic English (BBE)
Their priests were put to death by the sword, and their widows made no weeping for them.
Darby Translation (DBY)
Their priests fell by the sword, and their widows made no lamentation.
Webster's Bible (WBS)
Their priests fell by the sword; and their widows made no lamentation.
Young's Literal Translation (YLT)
His priests by the sword have fallen, And their widows weep not.

Read in context

  1. 62தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
  2. 63அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீ கள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.
  3. 64அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
  4. 65அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,
  5. 66தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.