Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:61 in Tamil

தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,

Thamathu palaththais siraiyiruppukkum, thamathu magimaiyais saththuruvin kaikkum oppukkoduththu,

Download verse image

Psalm 78:61 in other Tamil versions

Tamil Indian Revised Version
தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
Open Tamil Contemporary Version
அவர் தமது வல்லமையின் உடன்படிக்கைப் பெட்டியைச் சிறைப்பட்டுப் போகச்செய்து, தமது மகிமையைப் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.
Tamil Easy Reading Version
பிற தேசங்கள் அவரது ஜனங்களைச் சிறை பிடிக்க, தேவன் அனுமதித்தார். பகைவர்கள் தேவனுடைய “அழகிய நகையை” எடுத்துக்கொண்டார்கள்.

Psalm 78:61 in English

King James Version (KJV)
And delivered his strength into captivity, and his glory into the enemy’s hand.
World English Bible (WEB)
and delivered his strength into captivity, his glory into the adversary’s hand.
American Standard Version (ASV)
And delivered his strength into captivity, And his glory into the adversary’s hand.
Bible in Basic English (BBE)
And he let his strength be taken prisoner, and gave his glory into the hands of his hater.
Darby Translation (DBY)
And gave his strength into captivity, and his glory into the hand of the oppressor;
Webster's Bible (WBS)
And delivered his strength into captivity, and his glory into the enemy's hand.
Young's Literal Translation (YLT)
And He giveth His strength to captivity, And His beauty into the hand of an adversary,

Read in context

  1. 59தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
  2. 60தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
  3. 61தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
  4. 62தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
  5. 63அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீ கள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.