Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:66 in Tamil

தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.

Thammudaiya saththurukkalaip pinpuramaaga adiththu, avarkalukku niththiya ninthaiyai varappanninaar.

Download verse image

Psalm 78:66 in other Tamil versions

Tamil Indian Revised Version
தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார்.
Open Tamil Contemporary Version
அவர் தமது பகைவர்களை விரட்டிப் பின்வாங்கச் செய்தார்; அவர்களை நித்திய வெட்கத்திற்கு உள்ளாக்கினார்.
Tamil Easy Reading Version
தேவன் தமது பகைவர்களை பின்வாங்கச் செய்து, அவர்களை முறியடித்தார். தேவன் தமது பகைவர்களைத் தோற்கடித்து, என்றென்றும் அவர்கள் அவமானமுறும்படி செய்தார்.

Psalm 78:66 in English

King James Version (KJV)
And he smote his enemies in the hinder parts: he put them to a perpetual reproach.
World English Bible (WEB)
He struck his adversaries backward. He put them to a perpetual reproach.
American Standard Version (ASV)
And he smote his adversaries backward: He put them to a perpetual reproach.
Bible in Basic English (BBE)
His haters were turned back by his blows and shamed for ever.
Darby Translation (DBY)
And he smote his adversaries in the hinder part, and put them to everlasting reproach.
Webster's Bible (WBS)
And he smote his enemies in the hinder part: he put them to a perpetual reproach.
Young's Literal Translation (YLT)
And He smiteth His adversaries backward, A reproach age-during He hath put on them,

Read in context

  1. 64அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
  2. 65அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,
  3. 66தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.
  4. 67அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பீராயீம்கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
  5. 68யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.