Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:67 in Tamil

அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பீராயீம்கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,

Avar yosaeppin koodaaraththaip purakkaniththaar; eppeeraayeemkoththiraththai avar therinthugollaamal,

Download verse image

Psalm 78:67 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
Open Tamil Contemporary Version
அவர் யோசேப்பின் வம்சங்களைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளவில்லை.
Tamil Easy Reading Version
ஆனால் தேவன் யோசேப்பின் குடும்பத்தை நிராகரித்தார். எப்பிராயீமின் குடும்பத்தாரை தேவன் ஏற்கவில்லை.

Psalm 78:67 in English

King James Version (KJV)
Moreover he refused the tabernacle of Joseph, and chose not the tribe of Ephraim:
World English Bible (WEB)
Moreover he rejected the tent of Joseph, and didn’t choose the tribe of Ephraim,
American Standard Version (ASV)
Moreover he refused the tent of Joseph, And chose not the tribe of Ephraim,
Bible in Basic English (BBE)
And he put the tent of Joseph on one side, and took not the tribe of Ephraim;
Darby Translation (DBY)
And he rejected the tent of Joseph, and chose not the tribe of Ephraim,
Webster's Bible (WBS)
Moreover he refused the tabernacle of Joseph, and chose not the tribe of Ephraim:
Young's Literal Translation (YLT)
And He kicketh against the tent of Joseph, And on the tribe of Ephraim hath not fixed.

Read in context

  1. 65அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,
  2. 66தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.
  3. 67அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பீராயீம்கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
  4. 68யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.
  5. 69தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.