Psalm 8:7 in Tamil
ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
Aadumaadugalellaavatraiyum, kaattumirugangalaiyum,
Psalm 8:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
- Open Tamil Contemporary Version
- எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் காட்டு மிருகங்களையும்
- Tamil Easy Reading Version
- ஆடுகள்,பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர்.
Psalm 8:7 in English
- King James Version (KJV)
- All sheep and oxen, yea, and the beasts of the field;
- World English Bible (WEB)
- All sheep and cattle, yes, and the animals of the field,
- American Standard Version (ASV)
- All sheep and oxen, Yea, and the beasts of the field,
- Bible in Basic English (BBE)
- All sheep and oxen, and all the beasts of the field;
- Darby Translation (DBY)
- Sheep and oxen, all of them, and also the beasts of the field;
- Webster's Bible (WBS)
- All sheep and oxen, yes, and the beasts of the field;
- Young's Literal Translation (YLT)
- Sheep and oxen, all of them, And also beasts of the field,
Read in context
- 5நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
- 6உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
- 7ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
- 8ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
- 9எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! (முத்லபேன் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.