Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 81:12 in Tamil

ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள்.

Aagaiyaal avarkalai avarkal iruthayaththin kadinaththirku vittuvittaen; thangal yosanaigalinpadiyae nadanthaarkal.

Download verse image

Psalm 81:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள்.
Open Tamil Contemporary Version
எனவே நான் அவர்களை தங்கள் சொந்தத் திட்டங்களிலேயே நடக்கும்படி, அவர்களை அவர்களுடைய பிடிவாதமான இருதயங்களுக்கே ஒப்புவித்தேன்.
Tamil Easy Reading Version
எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன். இஸ்ரவேலர் அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.

Psalm 81:12 in English

King James Version (KJV)
So I gave them up unto their own hearts’ lust: [and] they walked in their own counsels.
World English Bible (WEB)
So I let them go after the stubbornness of their hearts, that they might walk in their own counsels.
American Standard Version (ASV)
So I let them go after the stubbornness of their heart, That they might walk in their own counsels.
Bible in Basic English (BBE)
So I gave them up to the desires of their hearts; that they might go after their evil purposes.
Darby Translation (DBY)
So I gave them up unto their own hearts' stubbornness: they walked after their own counsels.
Webster's Bible (WBS)
So I gave them up to their own hearts lust: [and] they walked in their own counsels.
Young's Literal Translation (YLT)
And I send them away in the enmity of their heart, They walk in their own counsels.

Read in context

  1. 10உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.
  2. 11என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
  3. 12ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள்.
  4. 13ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!
  5. 14நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
Read all of Psalm 81

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.