Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 81:13 in Tamil

ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!

Aa, en janam enakkus sevigoduththu, isravael en vazhigalil nadanthaal nalamaayirukkum!

Download verse image

Psalm 81:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்!
Open Tamil Contemporary Version
“என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் என் வழிகளைப் பின்பற்றியிருந்தால், எவ்வளவு நலமாயிருந்திருக்கும்.
Tamil Easy Reading Version
என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு, என் விருப்பப்படியே வாழ்ந்தால்,

Psalm 81:13 in English

King James Version (KJV)
Oh that my people had hearkened unto me, [and] Israel had walked in my ways!
World English Bible (WEB)
Oh that my people would listen to me, that Israel would walk in my ways!
American Standard Version (ASV)
Oh that my people would hearken unto me, That Israel would walk in my ways!
Bible in Basic English (BBE)
If only my people would give ear to me, walking in my ways!
Darby Translation (DBY)
Oh that my people had hearkened unto me, that Israel had walked in my ways!
Webster's Bible (WBS)
O that my people had hearkened to me, [and] Israel had walked in my ways!
Young's Literal Translation (YLT)
O that My people were hearkening to Me, Israel in My ways would walk.

Read in context

  1. 11என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
  2. 12ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள்.
  3. 13ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!
  4. 14நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
  5. 15அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.
Read all of Psalm 81

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.