Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 83:14 in Tamil

நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜுவாலைகள்மலைகளை எரிப்பதுபோலவும்,

Neruppu kaattaik koluththuvathubolavum, akkini juvaalaigalmalaigalai erippathubolavum,

Download verse image

Psalm 83:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும்,
Open Tamil Contemporary Version
காட்டை நெருப்பு எரித்து அழிப்பது போலவும், நெருப்புச் சுவாலை மலைகள் முழுவதையும் கொழுந்துவிட்டெரியச் செய்வதுபோலவும்,
Tamil Easy Reading Version
நெருப்பு காட்டை அழிப்பதைப்போலவும் பெருநெருப்பு மலைகளைச் சுடுவது போலவும் பகைவனை அழித்துப்போடும்.

Psalm 83:14 in English

King James Version (KJV)
As the fire burneth a wood, and as the flame setteth the mountains on fire;
World English Bible (WEB)
As the fire that burns the forest, as the flame that sets the mountains on fire,
American Standard Version (ASV)
As the fire that burneth the forest, And as the flame that setteth the mountains on fire,
Bible in Basic English (BBE)
As fire burning a wood, and as a flame causing fire on the mountains,
Darby Translation (DBY)
As fire burneth a forest, and as the flame setteth the mountains on fire,
Webster's Bible (WBS)
As the fire burneth a wood, and as the flame setteth the mountains on fire;
Young's Literal Translation (YLT)
As a fire doth burn a forest, And as a flame setteth hills on fire,

Read in context

  1. 12தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
  2. 13என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
  3. 14நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜுவாலைகள்மலைகளை எரிப்பதுபோலவும்,
  4. 15நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.
  5. 16கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
Read all of Psalm 83

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.