Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 83:15 in Tamil

நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.

Neer umathu pusalinaalae avarkalaith thodarnthu, umathu perungaatrinaalae avarkalaik kalangappannum.

Download verse image

Psalm 83:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் உமது புயலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கச்செய்யும்.
Open Tamil Contemporary Version
அவர்களை உமது புயலினால் பின்தொடர்ந்து துரத்தும்; உமது சூறாவளியினால் திகிலடையச் செய்யும்.
Tamil Easy Reading Version
தேவனே, புயலில் அலைக்கழிக்கப்படும் துகளைப்போல அந்த ஜனங்களை துரத்திவிடும். அவர்களை அசையும், அவர்களைப் பெருங்காற்றைப்போல நின்று பறக்கடியும்.

Psalm 83:15 in English

King James Version (KJV)
So persecute them with thy tempest, and make them afraid with thy storm.
World English Bible (WEB)
so pursue them with your tempest, and terrify them with your storm.
American Standard Version (ASV)
So pursue them with thy tempest, And terrify them with thy storm.
Bible in Basic English (BBE)
So go after them with your strong wind, and let them be full of fear because of your storm.
Darby Translation (DBY)
So pursue them with thy tempest, and terrify them with thy whirlwind.
Webster's Bible (WBS)
So persecute them with thy tempest, and make them afraid with thy storm.
Young's Literal Translation (YLT)
So dost Thou pursue them with Thy whirlwind, And with Thy hurricane troublest them.

Read in context

  1. 13என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
  2. 14நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜுவாலைகள்மலைகளை எரிப்பதுபோலவும்,
  3. 15நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.
  4. 16கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
  5. 17யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,
Read all of Psalm 83

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.