Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 85:3 in Tamil

உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.

Umathu ukkiraththaiyellaam adakkikkondu, umathu kobaththin erichalaivittuth thirumbineer.

Download verse image

Psalm 85:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
Open Tamil Contemporary Version
நீர் உமது கடுங்கோபத்தையெல்லாம் விலக்கிவிட்டு, உமது பெருங்கோபத்திலிருந்தும் திரும்பினீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர் நிறுத்தும். கடுங்கோபமாக இராதேயும்.

Psalm 85:3 in English

King James Version (KJV)
Thou hast taken away all thy wrath: thou hast turned [thyself] from the fierceness of thine anger.
World English Bible (WEB)
You have taken away all your wrath. You have turned from the fierceness of your anger.
American Standard Version (ASV)
Thou hast taken away all thy wrath; Thou hast turned [thyself] from the fierceness of thine anger.
Bible in Basic English (BBE)
You were no longer angry: you were turned from the heat of your wrath.
Darby Translation (DBY)
Thou hast withdrawn all thy wrath; thou hast turned from the fierceness of thine anger.
Webster's Bible (WBS)
Thou hast taken away all thy wrath; thou hast turned [thyself] from the fierceness of thy anger.
Young's Literal Translation (YLT)
Thou hast gathered up all Thy wrath, Thou hast turned back from the fierceness of Thine anger.

Read in context

  1. 1கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
  2. 2உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா.)
  3. 3உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
  4. 4எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.
  5. 5என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?
Read all of Psalm 85

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.