Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 88:18 in Tamil

சிநேகிதனையும்தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள். (எஸ்றாகியனாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக சங்கீதம்.)

Sinaegithanaiyumthozhanaiyum enakkuth thooramaaga vilakkineer; enakku arimugamaanavarkal marainthu ponaarkal. (esraagiyanaagiya aeththaanin maskeel ennum pothaga sangeetham.)

Psalm 88:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.
Open Tamil Contemporary Version
நீர் என் கூட்டாளிகளையும் என் அன்புக்குரியவர்களையும் என்னைவிட்டு அகற்றினீர்; இருளே என் நெருங்கிய நண்பனாய் இருக்கிறது.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் நண்பர்களையும், அன்பர்களையும், என்னை விட்டு விலகுமாறு செய்தீர். இருள் மட்டுமே என்னிடம் நிலைகொண்டது.

Psalm 88:18 in English

King James Version (KJV)
Lover and friend hast thou put far from me, [and] mine acquaintance into darkness.
World English Bible (WEB)
You have put lover and friend far from me, and my friends into darkness.
American Standard Version (ASV)
Lover and friend hast thou put far from me, And mine acquaintance into darkness.
Bible in Basic English (BBE)
You have sent my friends and lovers far from me; I am gone from the memory of those who are dear to me.
Darby Translation (DBY)
Lover and associate hast thou put far from me: my familiar friends are darkness.
Webster's Bible (WBS)
Lover and friend hast thou put far from me, [and] my acquaintance into darkness.
Young's Literal Translation (YLT)
Thou hast put far from me lover and friend, Mine acquaintance [is] the place of darkness!

Read in context

  1. 16உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடையபயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது.
  2. 17அவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஏகமாய் என்னை வளைந்துகொள்ளுகிறது.
  3. 18சிநேகிதனையும்தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள். (எஸ்றாகியனாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக சங்கீதம்.)
Read all of Psalm 88

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.