Psalm 88:2 in Tamil
என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
En vinnappam umathu samugaththil varuvathaaga; en kooppiduthalukku umathu seviyais saayththarulum.
Psalm 88:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என்னுடைய கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
- Open Tamil Contemporary Version
- என்னுடைய மன்றாட்டு உமக்குமுன் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு செவிகொடுத்துக் கேளும்.
- Tamil Easy Reading Version
- தயவாய் என் ஜெபங்களைக் கவனித்துக் கேளும். இரக்கத்திற்காய் வேண்டும் என் ஜெபங்களுக்குச் செவிகொடும்.
Psalm 88:2 in English
- King James Version (KJV)
- Let my prayer come before thee: incline thine ear unto my cry;
- World English Bible (WEB)
- Let my prayer enter into your presence. Turn your ear to my cry.
- American Standard Version (ASV)
- Let my prayer enter into thy presence; Incline thine ear unto my cry.
- Bible in Basic English (BBE)
- Let my prayer come before you; give ear to my cry:
- Darby Translation (DBY)
- Let my prayer come before thee; incline thine ear unto my cry.
- Webster's Bible (WBS)
- Let my prayer come before thee: incline thy ear to my cry;
- Young's Literal Translation (YLT)
- My prayer cometh in before Thee, Incline Thine ear to my loud cry,
Read in context
- 1என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
- 2என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
- 3என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.
- 4நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்றமனுஷனைப்போலானேன்.
Cross references
- Psalm 31:2 சங்கீதம் 31:2உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.
- Psalm 141:1–2 சங்கீதம் 141:1–2கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத் தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும். என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.
- Lamentations 3:8 புலம்பல் 3:8நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
- Psalm 79:11 சங்கீதம் 79:11கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது புயபலத்தினால் உயிரோடே காத்தருளும்.
- 1 Kings 8:31 1 இராஜாக்கள் 8:31ஒருவன் தன் அயலானுக்குக் குற்றஞ்செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன் வந்தால்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.