Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:34 in Tamil

என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதைமாற்றாமலும் இருப்பேன்.

En udanpadikkaiyai meeraamalum, en uthadugal vilambinathaimaatraamalum iruppaen.

Download verse image

Psalm 89:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும், என்னுடைய உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன்.
Open Tamil Contemporary Version
நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன்; என் உதடுகள் சொன்னதை மாற்றவுமாட்டேன்.
Tamil Easy Reading Version
நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன். நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன்.

Psalm 89:34 in English

King James Version (KJV)
My covenant will I not break, nor alter the thing that is gone out of my lips.
World English Bible (WEB)
I will not break my covenant, nor alter what my lips have uttered.
American Standard Version (ASV)
My covenant will I not break, Nor alter the thing that is gone out of my lips.
Bible in Basic English (BBE)
I will be true to my agreement; the things which have gone out of my lips will not be changed.
Darby Translation (DBY)
My covenant will I not profane, nor alter the thing that is gone out of my lips.
Webster's Bible (WBS)
My covenant will I not break, nor alter the thing that hath gone out of my lips.
Young's Literal Translation (YLT)
I profane not My covenant, And that which is going forth from My lips I change not.

Read in context

  1. 32அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
  2. 33ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.
  3. 34என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதைமாற்றாமலும் இருப்பேன்.
  4. 35ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.
  5. 36அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.