Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:33 in Tamil

ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.

Aanaalum en kirubaiyai avanai vittu vilakkaamalum, en unmaiyil pisagaamalum iruppaen.

Download verse image

Psalm 89:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என்னுடைய உண்மையில் மீறாமலும் இருப்பேன்.
Open Tamil Contemporary Version
ஆனாலும் நான் என் உடன்படிக்கையின் அன்பை அவனைவிட்டு அகற்றமாட்டேன்; என் வாக்குறுதியை ஒருபோதும் மாற்றவுமாட்டேன்.
Tamil Easy Reading Version
ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன். நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.

Psalm 89:33 in English

King James Version (KJV)
Nevertheless my lovingkindness will I not utterly take from him, nor suffer my faithfulness to fail.
World English Bible (WEB)
But I will not completely take my loving kindness from him, nor allow my faithfulness to fail.
American Standard Version (ASV)
But my lovingkindness will I not utterly take from him, Nor suffer my faithfulness to fail.
Bible in Basic English (BBE)
But I will not take away my mercy from him, and will not be false to my faith.
Darby Translation (DBY)
Nevertheless my loving-kindness will I not utterly take from him, nor belie my faithfulness;
Webster's Bible (WBS)
Nevertheless my loving-kindness will I not utterly take from him, nor suffer my faithfulness to fail.
Young's Literal Translation (YLT)
And My kindness I break not from him, Nor do I deal falsely in My faithfulness.

Read in context

  1. 31என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், என் நியமங்களை மீறிநடந்தால்;
  2. 32அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
  3. 33ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.
  4. 34என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதைமாற்றாமலும் இருப்பேன்.
  5. 35ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.