Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 9:20 in Tamil

ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா.)

Jaathigal thangalai manusharendru ariyumbadikku, avarkalukkup payamundaakkum, karththaavae. (saelaa.)

Download verse image

Psalm 9:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், யெகோவாவே (சேலா).
Open Tamil Contemporary Version
யெகோவாவே, அவர்களுக்கு பயங்கரத்தை உண்டாக்கும்; தாங்கள் மனிதர் மட்டுமே என்பதை நாடுகள் அறிந்துகொள்ளட்டும்.
Tamil Easy Reading Version
ஜனங்களுக்குப் பாடம் கற்பியும். அவர்கள் தாங்கள் சாதாரண மனிதப் படைப்பு மட்டுமே என்றறியச் செய்யும்.

Psalm 9:20 in English

King James Version (KJV)
Put them in fear, O LORD: [that] the nations may know themselves [to be but] men. Selah.
World English Bible (WEB)
Put them in fear, LORD. Let the nations know that they are only men. Selah.
American Standard Version (ASV)
Put them in fear, O Jehovah: Let the nations know themselves to be but men. [Selah
Bible in Basic English (BBE)
Put them in fear, O Lord, so that the nations may see that they are only men. (Selah.)
Darby Translation (DBY)
Put them in fear, Jehovah: that the nations may know themselves to be but men. Selah.
Webster's Bible (WBS)
Put them in fear, O LORD: [that] the nations may know themselves [to be but] men. Selah.
Young's Literal Translation (YLT)
Appoint, O Jehovah, a director to them, Let nations know they [are] men! Selah.

Read in context

  1. 18எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.
  2. 19எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.
  3. 20ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா.)
Read all of Psalm 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.