Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 91:8 in Tamil

உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.

Un kangalaal maaththiram nee athaip paarththu, thunmaarkkarukku varum palanaik kaanpaay.

Download verse image

Psalm 91:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய்.
Open Tamil Contemporary Version
உன் கண்களால் மட்டுமே நீ அதைப் பார்த்து, கொடியவர்களுக்கு வரும் தண்டனையைக் காண்பாய்.
Tamil Easy Reading Version
சற்றுப்பார், அத்தீயோர் தண்டிக்கப்பட்டதை நீ காண்பாய்!

Psalm 91:8 in English

King James Version (KJV)
Only with thine eyes shalt thou behold and see the reward of the wicked.
World English Bible (WEB)
You will only look with your eyes, and see the recompense of the wicked.
American Standard Version (ASV)
Only with thine eyes shalt thou behold, And see the reward of the wicked.
Bible in Basic English (BBE)
Only with your eyes will you see the reward of the evil-doers.
Darby Translation (DBY)
Only with thine eyes shalt thou behold, and see the reward of the wicked.
Webster's Bible (WBS)
Only with thy eyes shalt thou behold and see the reward of the wicked.
Young's Literal Translation (YLT)
But with thine eyes thou lookest, And the reward of the wicked thou seest,

Read in context

  1. 6இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
  2. 7உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும்விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
  3. 8உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.
  4. 9எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.
  5. 10ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
Read all of Psalm 91

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.