Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 91:9 in Tamil

எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.

Enakku adaikkalamaayirukkira unnathamaana karththarai unakkuth thaabaramaagakkondaay.

Download verse image

Psalm 91:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய்.
Open Tamil Contemporary Version
“யெகோவா எனக்குப் புகலிடம்” என்று நீ சொல்வாயானால், மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால்,
Tamil Easy Reading Version
ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய். மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய்.

Psalm 91:9 in English

King James Version (KJV)
Because thou hast made the LORD, [which is] my refuge, [even] the most High, thy habitation;
World English Bible (WEB)
Because you have made the LORD your refuge, and the Most High your dwelling place,
American Standard Version (ASV)
For thou, O Jehovah, art my refuge! Thou hast made the Most High thy habitation;
Bible in Basic English (BBE)
Because you have said, I am in the hands of the Lord, the Most High is my safe resting-place;
Darby Translation (DBY)
Because thou hast made Jehovah, my refuge, the Most High, thy dwelling-place,
Webster's Bible (WBS)
Because thou hast made the LORD [who is] my refuge, [even] the Most High, thy habitation;
Young's Literal Translation (YLT)
(For Thou, O Jehovah, [art] my refuge,) The Most High thou madest thy habitation.

Read in context

  1. 7உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும்விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
  2. 8உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.
  3. 9எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.
  4. 10ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
  5. 11உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
Read all of Psalm 91

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.