Psalm 91:10 in Tamil
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
Aagaiyaal pollaappu unakku naeridaathu, vaathai un koodaaraththai anugaathu.
Psalm 91:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது; கொள்ளைநோய் உன் கூடாரத்தை நெருங்காது.
- Tamil Easy Reading Version
- தீயவை உனக்கு நிகழாது, உன் வீட்டில் எந்தவிதமான நோய்களும் இருப்பதில்லை.
Psalm 91:10 in English
- King James Version (KJV)
- There shall no evil befall thee, neither shall any plague come nigh thy dwelling.
- World English Bible (WEB)
- no evil shall happen to you, neither shall any plague come near your dwelling.
- American Standard Version (ASV)
- There shall no evil befall thee, Neither shall any plague come nigh thy tent.
- Bible in Basic English (BBE)
- No evil will come on you, and no disease will come near your tent.
- Darby Translation (DBY)
- There shall no evil befall thee, neither shall any plague come nigh thy tent.
- Webster's Bible (WBS)
- There shall no evil befall thee, neither shall any plague come nigh thy dwelling.
- Young's Literal Translation (YLT)
- Evil happeneth not unto thee, And a plague cometh not near thy tent,
Read in context
- 8உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.
- 9எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.
- 10ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
- 11உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
- 12உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.
Cross references
- Proverbs 12:21 நீதிமொழிகள் 12:21நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
- Psalm 121:7 சங்கீதம் 121:7கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
- Deuteronomy 7:15 உபாகமம் 7:15கர்த்தர் சகல நோய்களையும் உன்னை விட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.
- Romans 8:25 ரோமர் 8:25நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.
- Job 5:24 யோபு 5:24உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.