Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 92:3 in Tamil

காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.

Kaalaiyilae umathu kirubaiyaiyum, iravilae umathu saththiyaththaiyum arivippathum nalamaayirukkum.

Download verse image

Psalm 92:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும்.
Open Tamil Contemporary Version
பத்து நரம்பு வீணையின் இசையினாலும், யாழின் ஓசையினாலும் அதை அறிவிப்பது நல்லது.
Tamil Easy Reading Version
தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும், இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது.

Psalm 92:3 in English

King James Version (KJV)
Upon an instrument of ten strings, and upon the psaltery; upon the harp with a solemn sound.
World English Bible (WEB)
with the ten-stringed lute, with the harp, and with the melody of the lyre.
American Standard Version (ASV)
With an instrument of ten strings, and with the psaltery; With a solemn sound upon the harp.
Bible in Basic English (BBE)
On a ten-corded instrument, and on an instrument of music with a quiet sound.
Darby Translation (DBY)
Upon an instrument of ten strings and upon the lute; upon the Higgaion with the harp.
Webster's Bible (WBS)
Upon an instrument of ten strings, and upon the psaltery; upon the harp with a solemn sound.
Young's Literal Translation (YLT)
On ten strings and on psaltery, On higgaion, with harp.

Read in context

  1. 1கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,
  2. 2பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
  3. 3காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.
  4. 4கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்.
  5. 5கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
Read all of Psalm 92

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.