Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:11 in Tamil

இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?

Immattum vaa, minjsi varaathae; un alaigalin perumai ingae adangakkadavathu endru naan sollugirabothum nee engaeyirunthaay?

Download verse image

Job 38:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதுவரை வா, மீறி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?
Open Tamil Contemporary Version
நான் அதனிடம், ‘நீ இதுவரை வா, மீறி வராதே; உன் அகங்கார அலைகள் அடங்குவதாக’ என்று சொன்னபோது நீ எங்கேயிருந்தாய்?
Tamil Easy Reading Version
நான் கடலிடம், ‘நீ இதுவரை வரலாம், இதற்கு அப்பால் அல்ல, உனது பெருமையான அலைகள் இங்கே நின்றுவிடும்’ என்றேன்.

Job 38:11 in English

King James Version (KJV)
And said, Hitherto shalt thou come, but no further: and here shall thy proud waves be stayed?
World English Bible (WEB)
and said, ‘You may come here, but no further. Your proud waves shall be stopped here’?
American Standard Version (ASV)
And said, Hitherto shalt thou come, but no further; And here shall thy proud waves be stayed?
Bible in Basic English (BBE)
And said, So far you may come, and no farther; and here the pride of your waves will be stopped?
Darby Translation (DBY)
And said, Hitherto shalt thou come and no further, and here shall thy proud waves be stayed?
Webster's Bible (WBS)
And said, Hitherto shalt thou come, but no further: and here shall thy proud waves be stayed.
Young's Literal Translation (YLT)
And say, 'Hitherto come thou, and add not, And a command is placed On the pride of thy billows.'

Read in context

  1. 9மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,
  2. 10நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:
  3. 11இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?
  4. 12துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப்போடப்படும்படிக்கு, அதின் கடையாந்தரங்களைப் பிடிக்கும்பொருட்டு,
  5. 13உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளை கொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.