Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 99:2 in Tamil

கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர்.

Karththar seeyonil periyavar, avar ellaa janangalmaelum uyarnthavar.

Download verse image

Psalm 99:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா சீயோனில் பெரியவர், அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர்.
Open Tamil Contemporary Version
சீயோனிலே யெகோவா பெரியவர்; அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
Tamil Easy Reading Version
சீயோனில் கர்த்தர் மேன்மையானவர். ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.

Psalm 99:2 in English

King James Version (KJV)
The LORD [is] great in Zion; and he [is] high above all the people.
World English Bible (WEB)
The LORD is great in Zion. He is high above all the peoples.
American Standard Version (ASV)
Jehovah is great in Zion; And he is high above all the peoples.
Bible in Basic English (BBE)
The Lord is great in Zion; he is high over all the nations.
Darby Translation (DBY)
Jehovah is great in Zion, and he is high above all the peoples.
Webster's Bible (WBS)
The LORD [is] great in Zion; and he [is] high above all people.
Young's Literal Translation (YLT)
Jehovah in Zion [is] great, And high He [is] over all the peoples.

Read in context

  1. 1கர்த்தர்ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக.
  2. 2கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர்.
  3. 3மகத்துவமும்பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.
  4. 4ராஜாவின்வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.
Read all of Psalm 99

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.