Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 66:7 in Tamil

அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா.)

Avar thammudaiya vallamaiyinaal endrendraikkum arasaalugiraar; avarudaiya kangal jaathigalmael nokkamaayirukkirathu; thurogigal thangalai uyarththaathiruppaarkalaaga. (saelaa.)

Download verse image

Psalm 66:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா)
Open Tamil Contemporary Version
அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும்.
Tamil Easy Reading Version
தேவன், அவரது மிகுந்த வல்லமையயால் உலகத்தை ஆளுகிறார். எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார். ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது.

Psalm 66:7 in English

King James Version (KJV)
He ruleth by his power for ever; his eyes behold the nations: let not the rebellious exalt themselves. Selah.
World English Bible (WEB)
He rules by his might forever. His eyes watch the nations. Don’t let the rebellious rise up against him. Selah.
American Standard Version (ASV)
He ruleth by his might for ever; His eyes observe the nations: Let not the rebellious exalt themselves. [Selah
Bible in Basic English (BBE)
He is ruling in power for ever; his eyes are watching the nations: may his haters have no strength against him. (Selah.)
Darby Translation (DBY)
He ruleth by his power for ever; his eyes observe the nations: let not the rebellious exalt themselves. Selah.
Webster's Bible (WBS)
He ruleth by his power for ever; his eyes behold the nations: let not the rebellious exalt themselves. Selah.
Young's Literal Translation (YLT)
Ruling by His might to the age, His eyes among the nations do watch, The refractory exalt not themselves. Selah.

Read in context

  1. 5தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுபுத்திரரிடத்தில்நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.
  2. 6கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
  3. 7அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா.)
  4. 8ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள்.
  5. 9அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
Read all of Psalm 66

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.