Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 41:11 in Tamil

தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.

Thanakkup pathilkodukkappadumbadi, munthi enakkuk koduththavan yaar? vaanaththin keezhullavaigal ellaam ennudaiyavaigal.

Download verse image

Job 41:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
Open Tamil Contemporary Version
தனக்கு பதில் கொடுக்கவேண்டுமென்று முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழே இருப்பவை ஒவ்வொன்றும் என்னுடையவை.
Tamil Easy Reading Version
நான் (தேவன்) ஒருவனுக்கும் கடமைப்பட்டவன் அல்லன். பரலோகத்தின் கீழ் உள்ளவை அனைத்தும் எனக்குரியன.

Job 41:11 in English

King James Version (KJV)
Who hath prevented me, that I should repay [him? whatsoever is] under the whole heaven is mine.
World English Bible (WEB)
Who has first given to me, that I should repay him? Everything under the heavens is mine.
American Standard Version (ASV)
Who hath first given unto me, that I should repay him? [Whatsoever is] under the whole heaven is mine.
Bible in Basic English (BBE)
Who ever went against me, and got the better of me? There is no one under heaven!
Darby Translation (DBY)
Who hath first given to me, that I should repay [him]? [Whatsoever is] under the whole heaven is mine.
Webster's Bible (WBS)
Who hath first benefited me, that I should repay [him] ? [whatever is] under the whole heaven is mine.
Young's Literal Translation (YLT)
Who hath brought before Me and I repay? Under the whole heavens it [is] mine.

Read in context

  1. 9இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?
  2. 10அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
  3. 11தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
  4. 12அதின் அங்கங்களும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் நேர்த்தியும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.
  5. 13அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் கிளப்பக்கூடியவன் யார்? அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்?
Read all of Job 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.