Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:49 in Tamil

இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.

Ithinimiththam karththaavae, jaathigalukkullae ummaith thuthiththu, ummudaiya naamaththirkus sangeetham paaduvaen.

Download verse image

Psalm 18:49 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய பெயருக்கு பாட்டு பாடுவேன்.
Open Tamil Contemporary Version
ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; உமது பெயருக்குத் துதிகள் பாடுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, தேசங்களுக்கு முன்பாக உம்மைத் துதிப்பேன். உமது நாமத்தைக் குறித்துப் பாடல்கள் இசைப்பேன்.

Psalm 18:49 in English

King James Version (KJV)
Therefore will I give thanks unto thee, O LORD, among the heathen, and sing praises unto thy name.
World English Bible (WEB)
Therefore I will give thanks to you, LORD, among the nations, and will sing praises to your name.
American Standard Version (ASV)
Therefore I will give thanks unto thee, O Jehovah, among the nations, And will sing praises unto thy name.
Bible in Basic English (BBE)
Because of this I will give you praise, O Lord, among the nations, and will make a song of praise to your name.
Darby Translation (DBY)
Therefore will I give thanks to thee, Jehovah, among the nations, and will sing psalms to thy name.
Webster's Bible (WBS)
Therefore will I give thanks to thee, O LORD, among the heathen, and sing praises to thy name.
Young's Literal Translation (YLT)
Therefore I confess Thee among nations, O Jehovah, And to Thy name I sing praise,

Read in context

  1. 47அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
  2. 48அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
  3. 49இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
  4. 50தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின்சங்கீதம்.)
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.