Romans 16:22 in Tamil
இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.
Intha nirubaththai ezhuthina therthiyuvaagiya naan karththarukkul ungalai vaazhththugiraen.
Romans 16:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இந்தக் கடிதத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.
- Open Tamil Contemporary Version
- இந்தக் கடிதத்தை எழுதிய தெர்தியுவாகிய நானும் கர்த்தரில் என் வாழ்த்துதல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
- Tamil Easy Reading Version
- பவுல் சொல்லுகிற அக்காரியங்களை எழுதுகிற தெர்தியு ஆகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.
Romans 16:22 in English
- King James Version (KJV)
- I Tertius, who wrote [this] epistle, salute you in the Lord.
- World English Bible (WEB)
- I, Tertius, who write the letter, greet you in the Lord.
- American Standard Version (ASV)
- I Tertius, who write the epistle, salute you in the Lord.
- Bible in Basic English (BBE)
- I, Tertius, who have done the writing of this letter, send love in the Lord.
- Darby Translation (DBY)
- I Tertius, who have written this epistle, salute you in [the] Lord.
- Webster's Bible (WBS)
- I Tertius, who wrote [this] epistle, salute you in the Lord.
- Young's Literal Translation (YLT)
- I Tertius salute you (who wrote the letter) in the Lord;
Read in context
- 20சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
- 21என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
- 22இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.
- 23என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
- 24நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
Cross references
- Galatians 6:11 கலாத்தியர் 6:11என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.
- Romans 16:8 ரோமர் 16:8கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்.
- 1 Corinthians 16:21 1 கொரிந்தியர் 16:21பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.
- Colossians 3:17 கொலோசெயர் 3:17வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.