Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 3:13 in Tamil

அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;

Avarkal thondai thirakkappatta piraethakkuzhi, thangal naavugalaal vanjsanaiseykiraarkal; avarkaludaiya uthadugalin keezhae paambin visham irukkirathu;

Romans 3:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி, தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
Open Tamil Contemporary Version
“அவர்களுடைய தொண்டைகள்; திறந்திருக்கிறப் பிரேதக்குழிகள்.” “அவர்களுடைய நாவுகள், வஞ்சனை பேசுகின்றன. விரியன் பாம்புகளின் விஷம் அவர்கள் உதடுகளில் இருக்கிறது.”
Tamil Easy Reading Version
“அவர்களின் வாய்கள் திறந்த சவக் குழிகள் போன்றவை; தங்கள் நாக்குகளை பொய் சொல்லவே பயன்படுத்துகிறார்கள்.” “அவர்கள் சொல்லும் காரியங்கள் பாம்புகளின் விஷத்தைப் போன்றது.”

Romans 3:13 in English

King James Version (KJV)
Their throat [is] an open sepulchre; with their tongues they have used deceit; the poison of asps [is] under their lips:
World English Bible (WEB)
“Their throat is an open tomb. With their tongues they have used deceit.” “The poison of vipers is under their lips.”
American Standard Version (ASV)
Their throat is an open sepulchre; With their tongues they have used deceit: The poison of asps is under their lips:
Bible in Basic English (BBE)
Their throat is like an open place of death; with their tongues they have said what is not true: the poison of snakes is under their lips:
Darby Translation (DBY)
their throat is an open sepulchre; with their tongues they have used deceit; asps' poison [is] under their lips:
Webster's Bible (WBS)
Their throat [is] an open sepulcher; with their tongues they have used deceit; the poison of asps [is] under their lips:
Young's Literal Translation (YLT)
A sepulchre opened [is] their throat; with their tongues they used deceit; poison of asps [is] under their lips.

Read in context

  1. 11உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
  2. 12எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
  3. 13அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
  4. 14அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
  5. 15அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;
Read all of Romans 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.