Romans 3:15 in Tamil
அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;
Avarkal kaalkal iraththanjsinthugiratharkuth theevirikkirathu;
Romans 3:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் கால்கள் இரத்தம் சிந்துகிறதற்கு அலைகிறது;
- Open Tamil Contemporary Version
- “அவர்களுடைய கால்கள் இரத்தம் சிந்துவதற்கு விரைகின்றன;
- Tamil Easy Reading Version
- “அவர்கள் எப்போதும் தாக்கவும் கொலை செய்யவும் தயாராக உள்ளனர்.
Romans 3:15 in English
- King James Version (KJV)
- Their feet [are] swift to shed blood:
- World English Bible (WEB)
- “Their feet are swift to shed blood.
- American Standard Version (ASV)
- Their feet are swift to shed blood;
- Bible in Basic English (BBE)
- Their feet are quick in running after blood;
- Darby Translation (DBY)
- swift their feet to shed blood;
- Webster's Bible (WBS)
- Their feet [are] swift to shed blood.
- Young's Literal Translation (YLT)
- Swift [are] their feet to shed blood.
Read in context
- 13அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
- 14அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
- 15அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;
- 16நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
- 17சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;
Cross references
- Isaiah 59:7–8 ஏசாயா 59:7–8அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது; அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது. சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத்தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.
- Proverbs 1:16 நீதிமொழிகள் 1:16அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.
- Proverbs 6:18 நீதிமொழிகள் 6:18துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்,
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.