Romans 3:14 in Tamil
அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
Avarkal vaay sabippinaalum kasappinaalum nirainthirukkirathu;
Romans 3:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் வாய் சபிக்கிறதினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
- Open Tamil Contemporary Version
- “அவர்களுடைய வாய்கள் சாபத்தினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கின்றன.”
- Tamil Easy Reading Version
- “அவர்களது வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்துள்ளது.”
Romans 3:14 in English
- King James Version (KJV)
- Whose mouth [is] full of cursing and bitterness:
- World English Bible (WEB)
- “Their mouth is full of cursing and bitterness.”
- American Standard Version (ASV)
- Whose mouth is full of cursing and bitterness:
- Bible in Basic English (BBE)
- Whose mouth is full of curses and bitter words:
- Darby Translation (DBY)
- whose mouth is full of cursing and bitterness;
- Webster's Bible (WBS)
- Whose mouth [is] full of cursing and bitterness.
- Young's Literal Translation (YLT)
- Whose mouth is full of cursing and bitterness.
Read in context
- 12எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
- 13அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
- 14அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
- 15அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;
- 16நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
Cross references
- Psalm 10:7 சங்கீதம் 10:7அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
- Psalm 109:17–18 சங்கீதம் 109:17–18சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம். சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
- Psalm 59:12 சங்கீதம் 59:12அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.
- James 3:10 யாக்கோபு 3:10துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகது.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.