Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 4:23 in Tamil

அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காகமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.

Athu avanukku neethiyaaga ennappattathenpathu, avanukkaagamaaththiramalla, namakkaagavum ezhuthappattirukkirathu.

Download verse image

Romans 4:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
“அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
Open Tamil Contemporary Version
அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பது அவனுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
இது ஆபிரகாமுக்காக மட்டும் எழுதப்படவில்லை. நமக்காகவும் எழுதப்பட்டது.

Romans 4:23 in English

King James Version (KJV)
Now it was not written for his sake alone, that it was imputed to him;
World English Bible (WEB)
Now it was not written that it was accounted to him for his sake alone,
American Standard Version (ASV)
Now it was not written for his sake alone, that it was reckoned unto him;
Bible in Basic English (BBE)
Now, it was not because of him only that this was said,
Darby Translation (DBY)
Now it was not written on his account alone that it was reckoned to him,
Webster's Bible (WBS)
Now it was not written for his sake alone, that it was imputed to him;
Young's Literal Translation (YLT)
And it was not written on his account alone, that it was reckoned to him,

Read in context

  1. 21தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
  2. 22ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
  3. 23அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காகமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
  4. 24நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின வரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
  5. 25அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். அதிகாரம்
Read all of Romans 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.