Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 4:24 in Tamil

நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின வரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.

Nammudaiya karththaraagiya yesuvai mariththorilirunthu ezhuppina varai visuvaasikkira namakkum appadiyae ennappadum.

Romans 4:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
Open Tamil Contemporary Version
நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவன்மேல் விசுவாசம் வைக்கும் நமக்கும் நம்முடைய விசுவாசத்தை நீதியாகக் கணக்கிடுவார் என்றே அது எழுதப்பட்டுள்ளது.
Tamil Easy Reading Version
நம்முடைய விசுவாசத்தின் பொருட்டு தேவன் நம்மையும் ஏற்றுக்கொள்வார். நம் கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பிய அத்தேவனை நம்புகிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.

Romans 4:24 in English

King James Version (KJV)
But for us also, to whom it shall be imputed, if we believe on him that raised up Jesus our Lord from the dead;
World English Bible (WEB)
but for our sake also, to whom it will be accounted, who believe in him who raised Jesus our Lord from the dead,
American Standard Version (ASV)
but for our sake also, unto whom it shall be reckoned, who believe on him that raised Jesus our Lord from the dead,
Bible in Basic English (BBE)
But for us in addition, to whose account it will be put, if we have faith in him who made Jesus our Lord come back again from the dead,
Darby Translation (DBY)
but on ours also, to whom, believing on him who has raised from among [the] dead Jesus our Lord,
Webster's Bible (WBS)
But for us also, to whom it will be imputed, if we believe on him that raised Jesus our Lord from the dead,
Young's Literal Translation (YLT)
but also on ours, to whom it is about to be reckoned — to us believing on Him who did raise up Jesus our Lord out of the dead,

Read in context

  1. 22ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
  2. 23அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காகமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
  3. 24நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின வரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
  4. 25அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். அதிகாரம்
Read all of Romans 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.