Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 6:22 in Tamil

இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.

Ippozhuthu neengal paavaththinindru viduthalaiyaakkappattu, thaevanukku adimaigalaanathinaal, parisuththamaaguthal ungalukkuk kidaikkum palan, mudivo niththiyajeevan.

Download verse image

Romans 6:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
Open Tamil Contemporary Version
இப்பொழுது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவனுக்கு அடிமைகளாயிருக்கிறீர்களே. அதனால், நீங்கள் பெறும் நன்மை பரிசுத்தத்திற்கு உங்களை வழிநடத்தும், அதன் முடிவோ நித்திய ஜீவன்.
Tamil Easy Reading Version
ஆனால் இப்போது பாவத்தில் இருந்து விலகியிருக்கிறீர்கள். தேவனுடைய அடிமையாய் இருக்கிறீர்கள். இதனால் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை உருவாக்குகிறீர்கள். இது இறுதியில் நித்திய வாழ்வைத் தரும்.

Romans 6:22 in English

King James Version (KJV)
But now being made free from sin, and become servants to God, ye have your fruit unto holiness, and the end everlasting life.
World English Bible (WEB)
But now, being made free from sin and having become servants of God, you have your fruit of sanctification and the result of eternal life.
American Standard Version (ASV)
But now being made free from sin and become servants to God, ye have your fruit unto sanctification, and the end eternal life.
Bible in Basic English (BBE)
But now, being free from sin, and having been made servants to God, you have your fruit in that which is holy, and the end is eternal life.
Darby Translation (DBY)
But now, having got your freedom from sin, and having become bondmen to God, ye have your fruit unto holiness, and the end eternal life.
Webster's Bible (WBS)
But now being made free from sin, and having become servants to God, ye have your fruit to holiness, and the end everlasting life.
Young's Literal Translation (YLT)
And now, having been freed from the sin, and having become servants to God, ye have your fruit — to sanctification, and the end life age-during;

Read in context

  1. 20பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.
  2. 21இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
  3. 22இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
  4. 23பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். அதிகாரம்
Read all of Romans 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.