Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 3:1 in Tamil

இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.

Iraakkaalangalil en padukkaiyilae en aaththuma naesaraith thaedinaen; thaediyum naan avaraik kaanavillai.

Download verse image

Song of Solomon 3:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
Open Tamil Contemporary Version
இரவு முழுவதும் என் படுக்கையில் இருந்தேன்; என் உயிர்க் காதலரை நான் தேடினேன். நான் அவரைத் தேடியும், அவரைக் காணவில்லை.
Tamil Easy Reading Version
இரவில் என் படுக்கைமேல் நான் நேசருக்காகக் காத்திருக்கிறேன். நான் அவருக்காக எதிர்பார்த்திருந்தேன். ஆனால் என்னால் அவரைக் கண்டு பிடிக்க இயலவில்லை.

Song of Solomon 3:1 in English

King James Version (KJV)
By night on my bed I sought him whom my soul loveth: I sought him, but I found him not.
World English Bible (WEB)
By night on my bed, I sought him whom my soul loves. I sought him, but I didn’t find him.
American Standard Version (ASV)
By night on my bed I sought him whom my soul loveth: I sought him, but I found him not.
Bible in Basic English (BBE)
By night on my bed I was looking for him who is the love of my soul: I was looking for him, but I did not see him.
Darby Translation (DBY)
On my bed, in the nights, I sought him whom my soul loveth: I sought him, but I found him not.
Webster's Bible (WBS)
By night on my bed I sought him whom my soul loveth: I sought him, but I found him not.
Young's Literal Translation (YLT)
On my couch by night, I sought him whom my soul hath loved; I sought him, and I found him not!

Read in context

  1. 1இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
  2. 2நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
  3. 3நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
Read all of Song of Solomon 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.