Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 63:6 in Tamil

என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.

En padukkaiyinmael naan ummai ninaikkumbothu, iraachaamangalil ummaith thiyaanikkiraen.

Download verse image

Psalm 63:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
Open Tamil Contemporary Version
என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்; இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன்.
Tamil Easy Reading Version
என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன். நள்ளிரவிலும் உம்மை நான் நினைவு கூருவேன்.

Psalm 63:6 in English

King James Version (KJV)
When I remember thee upon my bed, [and] meditate on thee in the [night] watches.
World English Bible (WEB)
when I remember you on my bed, and think about you in the night watches.
American Standard Version (ASV)
When I remember thee upon my bed, [And] meditate on thee in the night-watches.
Bible in Basic English (BBE)
When the memory of you comes to me on my bed, and when I give thought to you in the night-time.
Darby Translation (DBY)
When I remember thee upon my bed, I meditate on thee in the night-watches:
Webster's Bible (WBS)
When I remember thee upon my bed, [and] meditate on thee in the [night] watches.
Young's Literal Translation (YLT)
If I have remembered Thee on my couch, In the watches — I meditate on Thee.

Read in context

  1. 4என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.
  2. 5நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
  3. 6என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
  4. 7நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலேகளிகூருகிறேன்.
  5. 8என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
Read all of Psalm 63

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.