Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 8:10 in Tamil

நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம்பெறலானேன்.

Naan mathilthaan, en sthanangal koburangal; avarudaiya kangalil kadaatchamberalaanaen.

Download verse image

Song of Solomon 8:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் மதில்தான், என் மார்பகங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன். மணவாளன்
Open Tamil Contemporary Version
நான் ஒரு மதில்போல கன்னிகைதான், என் மார்பகங்கள் கோபுரங்கள் போலிருக்கின்றன. அவர் என்னைப் பார்க்கும்போது அவருடைய கண்களுக்கு மகிழ்ச்சி தருபவளாவேன்.
Tamil Easy Reading Version
நான் ஒரு சுவர். எனது மார்பகங்களே என்னுடைய கோபுரங்கள். அவர் என்னில் திருப்தி அடைகிறார்.

Song of Solomon 8:10 in English

King James Version (KJV)
I [am] a wall, and my breasts like towers: then was I in his eyes as one that found favour.
World English Bible (WEB)
I am a wall, and my breasts like towers, then I was in his eyes like one who found peace.
American Standard Version (ASV)
I am a wall, and my breasts like the towers [thereof]: Then was I in his eyes as one that found peace.
Bible in Basic English (BBE)
I am a wall, and my breasts are like towers; then was I in his eyes as one to whom good chance had come.
Darby Translation (DBY)
I am a wall, and my breasts like towers; Then was I in his eyes as one that findeth peace.
Webster's Bible (WBS)
I [am] a wall, and my breasts like towers: then was I in his eyes as one that found favor.
Young's Literal Translation (YLT)
I [am] a wall, and my breasts as towers, Then I have been in his eyes as one finding peace.

Read in context

  1. 8நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?
  2. 9அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
  3. 10நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம்பெறலானேன்.
  4. 11பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட் டார்.
  5. 12என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.
Read all of Song of Solomon 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.