Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 8:13 in Tamil

தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்க்ட்டும்.

Thottangalil vaasambannugiravalae! thozhar un saththaththaik kaedkiraarkal; naanum athaik kaedkttum.

Download verse image

Song of Solomon 8:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
தோட்டங்களில் குடியிருக்கிறவளே! தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும். மணவாளி
Open Tamil Contemporary Version
தோழிகள் சூழ, தோட்டத்தில் வசிப்பவளே, உன் குரலை நான் கேட்கட்டும்.
Tamil Easy Reading Version
தோட்டத்தில் அமர்ந்திருக்கிறவளே, உன் குரலை நண்பர்கள் கேட்கின்றார்கள் நானும் அதைக் கேட்கவிடு.

Song of Solomon 8:13 in English

King James Version (KJV)
Thou that dwellest in the gardens, the companions hearken to thy voice: cause me to hear [it].
World English Bible (WEB)
You who dwell in the gardens, with friends in attendance, let me hear your voice!
American Standard Version (ASV)
Thou that dwellest in the gardens, The companions hearken for thy voice: Cause me to hear it.
Bible in Basic English (BBE)
You who have your resting-place in the gardens, the friends give ear to your voice; make me give ear to it.
Darby Translation (DBY)
Thou that dwellest in the gardens, The companions hearken to thy voice: Let me hear [it].
Webster's Bible (WBS)
Thou that dwellest in the gardens, the companions hearken to thy voice: cause me to hear [it] .
Young's Literal Translation (YLT)
The companions are attending to thy voice, Cause me to hear. Flee, my beloved, and be like to a roe,

Read in context

  1. 11பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட் டார்.
  2. 12என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.
  3. 13தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்க்ட்டும்.
  4. 14என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
Read all of Song of Solomon 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.