Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 8:14 in Tamil

என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

En naesarae! theeviriyum, kanthavarkkangalin malaigalmaelulla velimaanukkum maraigalin kuttikkum samaanamaayirum.

Download verse image

Song of Solomon 8:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் நேசரே! விரைவாக வாரும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.
Open Tamil Contemporary Version
என் அன்பரே, இங்கே வாரும், நறுமணச்செடிகள் நிறைந்த மலைகளின்மேல், வெளிமானைப் போலவும் மரைக்குட்டியைப் போலவும் வாரும்.
Tamil Easy Reading Version
என் நேசரே வேகமாக வாரும். மணப் பொருட்கள் நிறைந்த மலைகளின்மேல் திரியும் வெளிமானைப்போலவும், மரைகளின் குட்டிகளைப்போலவும் இரும்.

Song of Solomon 8:14 in English

King James Version (KJV)
Make haste, my beloved, and be thou like to a roe or to a young hart upon the mountains of spices.
World English Bible (WEB)
Come away, my beloved! Be like a gazelle or a young stag on the mountains of spices!
American Standard Version (ASV)
Make haste, my beloved, And be thou like to a roe or to a young hart Upon the mountains of spices.
Bible in Basic English (BBE)
Come quickly, my loved one, and be like a roe on the mountains of spice.
Darby Translation (DBY)
Haste, my beloved, And be thou like a gazelle or a young hart Upon the mountains of spices.
Webster's Bible (WBS)
Make haste, my beloved, and be thou like a roe or a young hart upon the mountains of spices.
Young's Literal Translation (YLT)
Or to a young one of the harts on mountains of spices!

Read in context

  1. 12என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.
  2. 13தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்க்ட்டும்.
  3. 14என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
Read all of Song of Solomon 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.