Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Zechariah 9:4 in Tamil

இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும்.

Itho, aandavar athaith thallivittu, samuththiraththil athin palaththai muriththuppoduvaar; athu akkinikku iraiyaagum.

Download verse image

Zechariah 9:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது நெருப்பிற்கு இரையாகும்.
Open Tamil Contemporary Version
ஆனால் யெகோவா அவளுடைய உடைமைகள் அனைத்தையும் எடுத்துப் போடுவார். கடலில் அவளுக்குள்ள வலிமையை அழித்துப்போடுவார். அவள் நெருப்புக்கு இரையாக்கப்படுவாள்.
Tamil Easy Reading Version
ஆனால் நமது அதிகாரியாகிய கர்த்தர் அவற்றை எடுத்துக்கொள்வார். அவர் ஆற்றல் மிக்க கப்பல் படையை அழிப்பார். நகரமானது நெருப்பால் அழிக்கப்படும்.

Zechariah 9:4 in English

King James Version (KJV)
Behold, the Lord will cast her out, and he will smite her power in the sea; and she shall be devoured with fire.
World English Bible (WEB)
Behold, the Lord will dispossess her, and he will strike her power in the sea; and she will be devoured with fire.
American Standard Version (ASV)
Behold, the Lord will dispossess her, and he will smite her power in the sea; and she shall be devoured with fire.
Bible in Basic English (BBE)
See, the Lord will take away her heritage, overturning her power in the sea; and she will be burned up with fire.
Darby Translation (DBY)
Behold, the Lord will take possession of her, and he will smite her power in the sea; and she shall be devoured with fire.
Webster's Bible (WBS)
Behold, the LORD will cast her out, and he will smite her power in the sea; and she shall be devoured with fire.
Young's Literal Translation (YLT)
Lo, the Lord doth dispossess her, And He hath smitten in the sea her force, And she with fire is consumed.

Read in context

  1. 2ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும் சீதோனும் அதன் எல்லைக்குள்ளாயிருக்கும்.
  2. 3தீரு தனக்கு அரணைக்கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.
  3. 4இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும்.
  4. 5அஸ்கலோன் அதைக்கண்டு பயப்படும், காத்சாவும் அதைக்கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்றிருக்கும்.
  5. 6அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் வாசம்பண்ணுவார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன்.
Read all of Zechariah 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.