1 2 3 4 1 2 3 4 Alleluya Lyrics in Tamil & English
Chorus
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
1,2,3,4 அல்லேலுயா
பாட்டு பாடி ஆனந்திப்பேன் அல்லேலுயா
1 2 3 4 allaeluyaa – 1 2 3 4 Alleluya
1,2,3,4 allaeluyaa
Paattu paadi aananthippaen allaeluyaa
Verse 1
5,6,7,8 அல்லேலுயா
இயேசு எந்தன் உள்ளில் வந்தார்
இன்பம் எந்தன் வாழ்வில்
தந்தார் அல்லேலுயா
5,6,7,8 allaeluyaa
Yesu enthan ullil vanthaar
Inpam enthan vaazhvil
Thanthaar allaeluyaa
1 2 3 4 1 2 3 4 Alleluya PPT – PowerPoint Slides
Download அல்லேலுயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
1 2 3 4 1 2 3 4 Alleluya meaning பாடலின் பொருள்
chorus
A playful counting song for children: counting one to four, the singer shouts 'Alleluia' and says they will sing songs and rejoice.
ஒன்று முதல் நான்கு வரை எண்ணி, அல்லேலூயா பாடி மகிழ்வேன் என்று பாடுகிறோம்.
verse
Continuing the count from five to eight, the singer praises God because Jesus has come into their heart and filled their life with joy.
இயேசு என் உள்ளத்தில் வந்து என் வாழ்வில் மகிழ்ச்சி தந்ததால் அல்லேலூயா பாடுகிறேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.