Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aadi Padi Ummai Lyricsஆடிப் பாடி உம்மை

Priscilla RobinsonWorshipPraiseFaith

Aadi Padi Ummai Lyrics in Tamil & English

Chorus

ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்

ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (×2)

ஆராதனை உமக்கே (8)

Aadip paadi ummai aaraathippaen

Aananthamaaga ummai aaraathippaen (×2)

Aaraathanai umakkae (8)

Verse 1

செங்கடல் எதிரிட்டாலும்

பாதைகள் அடைப்பட்டாலும் (×2)

சேனைகளின் கர்த்தரே

(புது) வழியை திறந்திடுவார் (×2)

ஜெயம் என்றும் நமக்கே (×4)

Sengadal ethirittaalum

Paathaigal adaippattaalum (×2)

Saenaigalin karththarae

(puthu) vazhiyai thiranthiduvaar (×2)

Jeyam endrum namakkae (×4)

Verse 2

சத்துரு எழும்பினாலும் எதிர்த்து போரிட்டாலும் (×2)

பலத்தால் என்னை நிரப்பி

வழியை செவ்வையாக்குவார் (×2)

ஜெயம் என்றும் நமக்கே (×4)

Saththuru ezhumbinaalum ethirththu porittaalum (×2)

Palaththaal ennai nirappi

Vazhiyai sevvaiyaakkuvaar (×2)

Jeyam endrum namakkae (×4)

Verse 3

போராட்ட வேலைகளிலும்

நிந்தைகள் சூழ்ந்த போதும் (×2)

எக்காளத்தை எடுத்து

எரிகோவை தகர்த்திடுவேன்

துதியின் சத்தம் உயர்த்தி

எரிகோவை தகர்த்திடுவேன்

ஜெயம் என்றும் நமக்கே (×4)

ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்

ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (×2)

ஆராதனை உமக்கே (8)

Poraatta vaelaigalilum

Ninthaigal soozhntha pothum (×2)

Ekkaalaththai eduththu

Erigovai thagarththiduvaen

Thuthiyin saththam uyarththi

Erigovai thagarththiduvaen

Jeyam endrum namakkae (×4)

Aadip paadi ummai aaraathippaen

Aananthamaaga ummai aaraathippaen (×2)

Aaraathanai umakkae (8)

Aadi Padi Ummai PPT – PowerPoint Slides

Download ஆடிப் பாடி உம்மை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A