Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aadi Paadi Magizhndhidu Lyricsஆடி பாடி மகிழ்ந்திடு

SamsonPraise

Aadi Paadi Magizhndhidu Lyrics in Tamil & English

Chorus

ஆடி பாடி மகிழ்ந்திடு

சந்தோஷமாய் பாடிடு

இயேசுவின் நற்செய்தியை கேட்டிடு

நீ இயேசுவின் நற்செய்தியை கேட்டிடு (×2)

Aadi paadi magizhnthidu

Santhoshamaay paadidu

Yesuvin narseythiyai kaettidu

Nee yesuvin narseythiyai kaettidu (×2)

Verse 1

யூத தேசத்திலே

பெத்லகேம் என்னும் ஊரினில்லே (×2)

ராஜாவாக நமக்கு ஒருவர் பிறந்தாரே

ஏழையின் கோலத்திலே ,

மாட்டு தொழுவத்தில்

இயேசப்பா நம்மைக்காக பிறந்தாரே (×2)

Yootha thaesaththilae

Pethlagaem ennum oorinillae (×2)

Raajaavaaga namakku oruvar piranthaarae

Aezhaiyin kolaththilae ,

Maattu thozhuvaththil

Yesappaa nammaikkaaga piranthaarae (×2)

Verse 2

தூதர்கள் பாடிட

மேய்ப்பர்கள் கேட்டிட (×2)

சந்தோஷமாய் ஆடி பாடி மகிழ்ந்தார்கள்

இயேசுவை நாடி , ஞானிகள் தேடி

ஞானத்திலே சிறந்தவரை கண்டார்கள் (×2)

Thootharkal paadida

Maeypparkal kaettida (×2)

Santhoshamaay aadi paadi magizhnthaarkal

Yesuvai naadi , njaanigal thaedi

Njaanaththilae siranthavarai kandaarkal (×2)

Aadi Paadi Magizhndhidu PPT – PowerPoint Slides

Download ஆடி பாடி மகிழ்ந்திடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Samson

More Tamil Christian songs starting with A