Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aanandha Keethangal Paadungal Lyricsஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்

Praise

Also searched as: Aanantha Geethangal, Aanantha Geethangal Paadungal

Aanandha Keethangal Paadungal Lyrics in Tamil & English

Chorus

ஆனந்த கீதங்கள் – பாடுங்கள் – வாழ்த்துங்கள்

ஆண்டவர் பாலனாய் – மண்ணிலே தோன்றினார்

ஆதாம் செய் பாவங்கள் – சாபங்கள் – நீக்கவே

அன்னையின் மைந்தனாய் – தாழ்மையாய் – தோன்றினார்

Aanantha keethangal – paadungal – vaazhththungal

Aandavar paalanaay – mannilae thondrinaar

Aathaam sey paavangal – saabangal – neekkavae

Annaiyin mainthanaay – thaazhmaiyaay – thondrinaar

Verse 1

மேலோக தூதர்கள் பாட – பூலோக மாந்தர்கள் போற்ற

தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (×2)

வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள்

விண்ணில் நல்லாட்சி தோன்ற – மண்வீழ்ச்சி காண – வந்தார் (×2)

Maeloga thootharkal paada – poologa maantharkal potra

Thaalaelo keetham engum kaedkuthae (×2)

Vaanaathi vaanangalae kaligoornthu paadidungal

Vinnil nallaatchi thondra – manveezhchi kaana – vanthaar (×2)

Verse 2

சர்ப்பத்தின் தலையை நசுக்க – சந்தோஷம் எங்கும் பெருக

சாந்த குமாரன் இயேசு – தோன்றினார் (×2)

சாலேமின் ராஜனிவர் – மகிழ்ந்து கண் தூங்கிடவே

ஜீவனோர் தொட்டில் இல்லை – மாடடையும் கொட்டில் உண்டு (×2)

Sarppaththin thalaiyai nasukka – santhosham engum peruga

Saantha kumaaran yesu – thondrinaar (×2)

Saalaemin raajanivar – magizhnthu kan thoongidavae

Jeevanor thottil illai – maadadaiyum kottil undu (×2)

Aanandha Keethangal Paadungal PPT – PowerPoint Slides

Download ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Aanandha Keethangal Paadungal meaning பாடலின் பொருள்

chorus

The singers call everyone to sing joyful songs and give praise, because the Lord has appeared on earth as a baby. He came humbly as a mother's son to take away the sins and curses that came through Adam.

ஆதாமின் பாவம் சாபம் நீக்க ஆண்டவர் தாழ்மையான பாலனாய்ப் பிறந்ததால் மகிழ்ந்து பாடுங்கள்.

verse

Angels in heaven sing and people on earth give praise, and a lullaby is heard everywhere. The highest heavens are called to rejoice, for he has come so that good rule may appear from heaven and the fallen world may be set right.

தூதரும் மனிதரும் போற்ற, விண்ணின் நல்லாட்சிக்காக இயேசு பூமிக்கு வந்தார்.

verse

Gentle Jesus has appeared to crush the serpent's head, recalling the promise of Genesis 3:15, and joy overflows everywhere. Yet this King of Salem has no cradle to sleep in peacefully, only a cattle shed.

சர்ப்பத்தின் தலையை நசுக்க வந்த சாலேமின் ராஜாவுக்குத் தொட்டில் இல்லை, மாட்டுக் கொட்டிலே உண்டு.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Christmas verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with A