Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aandavar Arputham Seivaar Lyricsஆண்டவர் அற்புதம் செய்வார்

M.EdwinFaithHealing

Aandavar Arputham Seivaar Lyrics in Tamil & English

Chorus

ஆண்டவர் அற்புதம் செய்வார்

உனக்கு என்றும் குறைவு இல்லையே (×2)

Aandavar arputham seyvaar

Unakku endrum kuraivu illaiyae (×2)

Bridge

சூழ்நிலை இல்லாமல் போகலாம்

உதவுவார் இல்லாமல் போகலாம் (×2)

ஆண்டவர் அற்புதம் செய்வார் (×2)

Soozhnilai illaamal pogalaam

Uthavuvaar illaamal pogalaam (×2)

Aandavar arputham seyvaar (×2)

Chorus

ஆண்டவர் அற்புதம் செய்வார்

உனக்கு என்றும் குறைவு இல்லையே

Aandavar arputham seyvaar

Unakku endrum kuraivu illaiyae

Verse 1

திராட்சை ரசம் தீர்ந்து போகலாம்

தண்ணீர் மட்டுமே இருக்கலாம் (×2)

Thiraatchai rasam theernthu pogalaam

Thanneer mattumae irukkalaam (×2)

Verse 2

வியாதி உன்னை வாட்டி வதைக்கலாம்

வறுமை உன்னை கலங்கடிக்கலாம் (×2)

Viyaathi unnai vaatti vathaikkalaam

Varumai unnai kalangadikkalaam (×2)

Verse 3

கடன் பாரம் உன்னை அழுத்தலாம்

கவலையில் வாழ்ந்து தவிக்கலாம் (×2)

Kadan paaram unnai azhuththalaam

Kavalaiyil vaazhnthu thavikkalaam (×2)

Aandavar Arputham Seivaar PPT – PowerPoint Slides

Download ஆண்டவர் அற்புதம் செய்வார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A