Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aarana Deepa Deva Moova Lyricsஆரணா திபா தேவா மூவா

Artist to be confirmedWorshipPraise

Aarana Deepa Deva Moova Lyrics in Tamil & English

Chorus

ஆரணா திபா தேவா மூவா – அன்பர்க்கருள் தா

ஆசியருள்வாய் அன்பர்க்கருள் தா

Aaranaa thibaa thaevaa moovaa – anparkkarul thaa

Aasiyarulvaay anparkkarul thaa

Bridge

பூரணா உந்தன் பொற் பாதந் தொழ

ஆலயம் அமைத்தோம் ஐயனே நீ வா வா

சரணங்கள்

Pooranaa unthan por paathan thozha

Aalayam amaiththom aiyanae nee vaa vaa

Saranangal

Verse 1

பாவிகள் உமக்கு ஆலயம் செய்ய

பாத்திரர்களாமோ பாவநாசரே

பரிகரித்தே எங்கள் பாவங்கள்

பார்த்திபா வருவாய் தேவ ஆலயத்தில்

Paavigal umakku aalayam seyya

Paaththirarkalaamo paavanaasarae

Parigariththae engal paavangal

Paarththibaa varuvaay thaeva aalayaththil

Verse 2

அல்லும் பகல் எல்லாம் ஐயனே உன் கண்கள்

இந்த ஆலயத்தை நோக்கியே இருக்க

நொந்த பாவிகள் வந்து ஜெபிக்க

எந்தையே நீர் கேட்டு இரங்கியருள்வீர்

Allum pagal ellaam aiyanae un kangal

Intha aalayaththai nokkiyae irukka

Nontha paavigal vanthu jebikka

Enthaiyae neer kaettu irangiyarulveer

Verse 3

ஸ்தோத்திரம் ஜெபமும் தியானம் நல் பிரசங்கம்

பார்த்திபா இந்த ஆலயந் தனில்

கீர்த்தியுடனே கீதம் பாடவே

நேர்த்தியாம் உன் நாமம் நிலைத்தென்றும் ஓங்க

Sthoththiram jebamum thiyaanam nal pirasangam

Paarththibaa intha aalayan thanil

Keerththiyudanae keetham paadavae

Naerththiyaam un naamam nilaiththendrum onga

Verse 4

பாவியினிதயம் உந்தன் ஆலயம்

பாவம் போக்கி நல்ல பக்தியோடுமே

அன்பு சாந்தம் அதில் விளங்க

ஆராதிப்போர் நெஞ்சை ஆலயமதாக்கும்

Paaviyinithayam unthan aalayam

Paavam pokki nalla pakthiyodumae

Anpu saantham athil vilanga

Aaraathippor nenjsai aalayamathaakkum

Aarana Deepa Deva Moova PPT – PowerPoint Slides

Download ஆரணா திபா தேவா மூவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A