Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aaradhippaen Engal Yesuvae Lyricsஆராதிப்பேன் எங்கள் இயேசுவே

DavidWorshipPraise

Aaradhippaen Engal Yesuvae Lyrics in Tamil & English

Chorus

ஆராதிப்பேன் எங்கள் இயேசுவே

உம்மை ஆராதிப்பேன் ஆவியானவரே (×2)

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் தூய பிதாவே (×2)

Aaraathippaen engal yesuvae

Ummai aaraathippaen aaviyaanavarae (×2)

Aaraathippaen aaraathippaen

Aaraathippaen thooya pithaavae (×2)

Verse 1

வானம் என்றும் உந்தன் சிங்காசனம்

பூமி உம் பாதப்படி (×2)

உம் பாதத்தில் நின்று கரங்கள் உயர்த்தி

உன்னதரே உம்மை தொழுகிறோம் (×2)

Vaanam endrum unthan singaasanam

Poomi um paathappadi (×2)

Um paathaththil nindru karangal uyarththi

Unnatharae ummai thozhugirom (×2)

Verse 2

சகலத்தையும் சிருஷ்டித்தவர் நீரே

சர்வ வல்லவரே நீரே (×2)

ஆவியோடாத்மா சரீரத்தை இணைத்து

சாஷ்டாங்கமாய் உம்மை பணிகிறோம் (×2)

Sagalaththaiyum sirushdiththavar neerae

Sarva vallavarae neerae (×2)

Aaviyodaathmaa sareeraththai inaiththu

Saashdaangamaay ummai panigirom (×2)

Verse 3

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

எங்கள் சீயோனின் இராஜாவே (×2)

மாரநாதா சீக்கிரம் வாரும்

மன்னா உம்மை நாங்கள் வணங்குகிறோம் (×2)

Singaasanaththil veetrirukkum

Engal seeyonin iraajaavae (×2)

Maaranaathaa seekkiram vaarum

Mannaa ummai naangal vanangugirom (×2)

Aaradhippaen Engal Yesuvae PPT – PowerPoint Slides

Download ஆராதிப்பேன் எங்கள் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David

More Tamil Christian songs starting with A