Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aarathanai Yengal Devanukke Lyricsஆராதனை எங்கள் தேவனுக்கே

Artist to be confirmedWorshipPraise

Aarathanai Yengal Devanukke Lyrics in Tamil & English

Chorus

ஆராதனை எங்கள் தேவனுக்கே

ஆராதனை எங்கள் இயேசுவுக்கே

ஓசன்னா ஓசன்னா (×4)

Aaraathanai engal thaevanukkae

Aaraathanai engal yesuvukkae

Osannaa osannaa (×4)

Verse 1

மகனாக மகளாக தெரிந்தெடுத்த

நல்மீட்பரை நாம் ஆராதிப்போம் (×2)

பாசமிகு நேசரை நாம் ஆராதிப்போம்

ஆபத்துக்காலத்தில் உதவிடுவார்

Maganaaga magalaaga therintheduththa

Nalmeedparai naam aaraathippom (×2)

Paasamigu naesarai naam aaraathippom

Aabaththukkaalaththil uthaviduvaar

Verse 2

ஓசன்னா ஓசன்னா (×4)

Osannaa osannaa (×4)

Verse 3

பரிசுத்தர் பரிசுத்தர் எந்நாளுமே

ஓயாமல் துதித்து நாம் ஆராதிப்போம் (×2)

இரண்டாம் வருகையில் சேர்த்துக்கொள்ள

ஆயத்தமாவோம் இந்நேரமே

Parisuththar parisuththar ennaalumae

Oyaamal thuthiththu naam aaraathippom (×2)

Irandaam varugaiyil saerththukkolla

Aayaththamaavom innaeramae

Verse 4

ஓசன்னா ஓசன்னா (×4)

Osannaa osannaa (×4)

Verse 5

ஸ்தோத்திர துதி கன மகிமை யாவும்

ஒப்புவிப்போம் நம் தேவனுக்கே (×2)

பெலனும் வல்லமையும் நிறைந்தவரை

போற்றியே என்றும் ஆராதிப்போம்

Sthoththira thuthi kana magimai yaavum

Oppuvippom nam thaevanukkae (×2)

Pelanum vallamaiyum nirainthavarai

Potriyae endrum aaraathippom

Verse 6

ஓசன்னா ஓசன்னா (×4)

Osannaa osannaa (×4)

Aarathanai Yengal Devanukke PPT – PowerPoint Slides

Download ஆராதனை எங்கள் தேவனுக்கே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A