Aarathanaikku Pathirar Lyrics in Tamil & English
Chorus
ஆராதனைக்கு பாத்திரர்
என் துதிக்கு நீர் வல்லவர் (×3)
Aaraathanaikku paaththirar
En thuthikku neer vallavar (×3)
Bridge
நம்பிக்கையின் தேவன் நீரே
என்னை நடத்துகின்ற தேவன் நீரே (×2)
Nambikkaiyin thaevan neerae
Ennai nadaththugindra thaevan neerae (×2)
Chorus
ஆராதனை என் இயேசுவுக்கு
ஆராதனை என் ராஜாவுக்கு (×2)
Aaraathanai en yesuvukku
Aaraathanai en raajaavukku (×2)
Verse 1
வழியும் நீரே சத்தியமும் நீரே (×2)
என் ஜீவனும் நீரே என் முடிவும் நீரே (×2)
Vazhiyum neerae saththiyamum neerae (×2)
En jeevanum neerae en mudivum neerae (×2)
Verse 2
அடைக்கலமும் நீரே சந்தோஷமும் நீரே (×2)
ஆரோக்கியமும் நீரே என் பெலனும் நீரே (×2)
Adaikkalamum neerae santhoshamum neerae (×2)
Aarokkiyamum neerae en pelanum neerae (×2)
Verse 3
எனக்கெல்லாம் நீரே சகலமும் நீரே (×2)
என் நீதியும் நீரே என் மகிமையும் நீரே (×2)
Enakkellaam neerae sagalamum neerae (×2)
En neethiyum neerae en magimaiyum neerae (×2)
Aarathanaikku Pathirar PPT – PowerPoint Slides
Download ஆராதனைக்கு பாத்திரர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.