Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aarathanaikuriyavar Iyesu oruvare Lyricsஆராதனைக்குரியவர் இயேசு ஒருவரே

Hosanna DurairajWorshipPraise

Aarathanaikuriyavar Iyesu oruvare Lyrics in Tamil & English

Chorus

ஆராதனைக்குரியவர் இயேசு ஒருவரே

ஆராதிக்கப்படத்தக்கவர் இயேசு ஒருவரே (×2)

ஆராதிப்பேன் முழு இருதயத்தோடு

ஆராதிப்பேன் முழு ஆத்துமாவோடு

ஆராதிப்பேன் முழு மனதோடு

ஆராதிப்பேன் முழு பலத்தோடு

Aaraathanaikkuriyavar yesu oruvarae

Aaraathikkappadaththakkavar yesu oruvarae (×2)

Aaraathippaen muzhu iruthayaththodu

Aaraathippaen muzhu aaththumaavodu

Aaraathippaen muzhu manathodu

Aaraathippaen muzhu palaththodu

Verse 1

பரிசுத்த அலங்காரத்தோடு உம்மை

ஆராதிப்பேன் என் இயேசுவே (×2)

ஆவியோடும் உண்மையோடும் உம்மை

ஆராதிப்பேன் என் இயேசுவே (×2)

Parisuththa alangaaraththodu ummai

Aaraathippaen en yesuvae (×2)

Aaviyodum unmaiyodum ummai

Aaraathippaen en yesuvae (×2)

Verse 2

சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து

உம்மை ஆராதிப்பேன் என் இயேசுவே (×2)

பக்தியோடும் புத்தியோடும் உம்மை

ஆராதிப்பேன் என் இயேசுவே (×2)

Sareeraththai jeevabaliyaaga oppukkoduththu

Ummai aaraathippaen en yesuvae (×2)

Pakthiyodum puththiyodum ummai

Aaraathippaen en yesuvae (×2)

Verse 3

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய

மகிமை செலுத்தி ஆராதிப்பேனே (×2)

பணிந்து குனிந்து உம்மை

ஆராதிப்பேன் என் இயேசுவே (×2)

Karththarukku avarudaiya naamaththirkuriya

Magimai seluththi aaraathippaenae (×2)

Paninthu kuninthu ummai

Aaraathippaen en yesuvae (×2)

Verse 4

இதுவரை காத்து வந்த இயேசுவை

நான் ஆராதிப்பேன் என்றென்றுமே (×2)

இனிமேலும் காப்பவரை நான்

ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் (×2)

Ithuvarai kaaththu vantha yesuvai

Naan aaraathippaen endrendrumae (×2)

Inimaelum kaappavarai naan

Aaraathippaen vaazhnaalellaam (×2)

Aarathanaikuriyavar Iyesu oruvare PPT – PowerPoint Slides

Download ஆராதனைக்குரியவர் இயேசு ஒருவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Hosanna Durairaj

More Tamil Christian songs starting with A